Friday 20 September 2013

தாய்லாந்த் நாட்டு தலைநகர் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம்‏

அல்லாஹுய மாபெரும் கிருபையால் தாய்லாந்த் தலைநகரம் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கியுள்ளது . அதில் முதல்கட்டமாக தனிநபர் தாவா செய்யப்பட்டு வருகிறது . சில நபர்களிடம் தவ்ஹீதை அறிமுகபடுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

20-09- 2013 அன்று டிராவல்ஸ் ஒன்றில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு அவர் சந்தேகங்களுக்கு முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ : பாசித் அஹமத் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்ந்துளில்லாஹ். .

ஏகத்துவ பிரசாரம் பாங்காக்கில் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.

Basith Ahamed (Bangkok)
+66910684087

Source: http://www.ramnadtntj.com/2013/09/mr.html?m=0

1 comment: