Sunday 15 September 2013

பதவிக்காக BJP செய்யும் விளம்பர விபச்சாரம்

பதவிக்காக BJP செய்யும் விளம்பர விபச்சாரம்...

1> நடிகர் அஜித் குமார் ட்விட்டரில் மோடியை புகழ்ந்து பேசினார்...

உண்மை நிலை :
ட்விட்டரில் நடிகர் அஜித் குமார்-க்கு கணக்கே கிடையாது...

2 > நடிகர் அமிதாப் பச்சன்குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய வீடியோ யூடியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை நிலை :
பொய்யான வீடியோவை வெளியிட்டுள்ளாரகள்...
2007ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்காக நான் லீட் இந்தியா பிரச்சாரம் செய்தேன். அப்போது நான் நம் நாட்டைப் பற்றி பெருமையாக பேசியிருந்தேன். அதை வைத்து யாரோ பொய்யான வீடியோவை தயாரித்து என் குரல் போன்று பேசி லீட் இந்தியா வீடியோவில் இருந்ததற்கு மாறாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நான் புகழ்வது போன்று பேசியுள்ளனர்.

பொய்யின் மொத்த உருவம் பிஜேபி..

1 comment: